பழகும் முன் “ தனிமை ”
பழகிய பின் “ இனிமை ”
பிரிவு என்பதோ “ கொடுமை ”
பிரிந்தால்தான் தெரியும் “ நட்பின் அருமை ”
நட்பிற்கு என்றும் முடிவில்லை.
நிச்சயமாக எனது கவிதை இல்லை. படித்ததில் பிடித்தது.
கவிதையை எழுதியவர் யார் என தெரியவில்லை.
Paiyan, padithadhil pidithadhu enakum pidithirukiradhu. Nandri.
பதிலளிநீக்கு-Ponnu.