இணையதள நண்பர்களே,
இதோ சட்ட மன்றத் தேர்தல் கைகெட்டும் தூரத்தில் வரப்போகிறது.
எந்தக் கட்சி எந்தக் கட்சியுடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துகொள்ளட்டும். நாம் நம்முடைய வாக்கை அளித்து நம்முடைய
ஜனநாயகக் கடமையை ஆற்றலாமே.
தங்களுடைய பெயர் வாக்குச் சீட்டில் உள்ளதா என் அறிய கீழ்க்கண்ட
சுட்டியை பார்க்கவும்
http://www.elections.tn.gov.in/eroll/
இந்த சுட்டியில் உங்கள் பெயர் இருந்தால் மட்டுமே உங்களால் வாக்களிக்க முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக